சொல்லடைவு · Word index

பணிதல்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 125 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.
    13. அடக்கம் உடைமை
  2. குறள் 963 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு.
    97. மானம்
  3. குறள் 985 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை.
    99. சான்றாண்மை
“ப” சொற்கள் அனைத்தும்