சொல்லடைவு · Word index

பணிமொழி

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1121 பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்.
    113. காதற் சிறப்புரைத்தல்
  2. குறள் 1258 பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை.
    126. நிறையழிதல்
“ப” சொற்கள் அனைத்தும்