சொல்லடைவு · Word index
பண்பின்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். 10. இனியவை கூறல் -
குறள் 810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். 81. பழைமை -
குறள் 912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். 92. வரைவின் மகளிர்