சொல்லடைவு · Word index

பண்புடை

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.
    7. மக்கட்பேறு
  2. குறள் 389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
    39. இறைமாட்சி
  3. குறள் 783 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.
    79. நட்பு
  4. குறள் 874 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
    தகைமைக்கண் தங்கிற்று உலகு.
    88. பகைத்திறம் தெரிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பண்புடை”

“ப” சொற்கள் அனைத்தும்