சொல்லடைவு · Word index

பண்பும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.
    5. இல்வாழ்க்கை
  2. குறள் 937 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
    கழகத்துக் காலை புகின்.
    94. சூது
“ப” சொற்கள் அனைத்தும்