சொல்லடைவு · Word index
பயனில
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். 20. பயனில சொல்லாமை -
குறள் 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது. 20. பயனில சொல்லாமை -
குறள் 193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. 20. பயனில சொல்லாமை -
குறள் 195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். 20. பயனில சொல்லாமை -
குறள் 197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. 20. பயனில சொல்லாமை