சொல்லடைவு · Word index
பயன்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். 9. விருந்தோம்பல் -
குறள் 177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். 18. வெஃகாமை -
குறள் 524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். 53. சுற்றந் தழால் -
குறள் 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். 111. புணர்ச்சி மகிழ்தல்