சொல்லடைவு · Word index

பற்றற்றேம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்.
    9. விருந்தோம்பல்
  2. குறள் 275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
    ஏதம் பலவுந் தரும்.
    28. கூடா ஒழுக்கம்
“ப” சொற்கள் அனைத்தும்