சொல்லடைவு · Word index

பலர்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 278 மனத்தது மாசாக மாண்டார் நீராடி
    மறைந்தொழுகு மாந்தர் பலர்.
    28. கூடா ஒழுக்கம்
  2. குறள் 473 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
    இடைக்கண் முரிந்தார் பலர்.
    48. வலியறிதல்
  3. குறள் 514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்.
    52. தெரிந்து வினையாடல்
  4. குறள் 528 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்.
    53. சுற்றந் தழால்
  5. குறள் 1160 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்இருந்து வாழ்வார் பலர்.
    116. பிரிவு ஆற்றாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பலர்”

“ப” சொற்கள் அனைத்தும்