சொல்லடைவு · Word index

பலவும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 522 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும்.
    53. சுற்றந் தழால்
  2. குறள் 884 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
    ஏதம் பலவும் தரும்.
    89. உட்பகை
  3. குறள் 885 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
    ஏதம் பலவும் தரும்.
    89. உட்பகை
“ப” சொற்கள் அனைத்தும்