சொல்லடைவு · Word index
பல்லார்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். 20. பயனில சொல்லாமை -
குறள் 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். 45. பெரியாரைத் துணைக்கோடல் -
குறள் 873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். 88. பகைத்திறம் தெரிதல்