சொல்லடைவு · Word index

பழிநாணு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார்.
    44. குற்றங்கடிதல்
  2. குறள் 794 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
    80. நட்பாராய்தல்
“ப” சொற்கள் அனைத்தும்