சொல்லடைவு · Word index

பவர்க்கு

8 முறை வருகிறது · occurs 8 times in 8 kurals
  1. குறள் 252 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
    26. புலால் மறுத்தல்
  2. குறள் 267 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
    27. தவம்
  3. குறள் 383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலனான் பவர்க்கு.
    39. இறைமாட்சி
  4. குறள் 726 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
    நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
    73. அவை அஞ்சாமை
  5. குறள் 791 நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
    வீடில்லை நட்பாள் பவர்க்கு.
    80. நட்பாராய்தல்
  6. குறள் 981 கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
    சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
    99. சான்றாண்மை
  7. குறள் 1024 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
    தாழாது உஞற்று பவர்க்கு.
    103. குடிசெயல் வகை
  8. குறள் 1269 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
    வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
    127. அவர்வயின் விதும்பல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பவர்க்கு”

“ப” சொற்கள் அனைத்தும்