சொல்லடைவு · Word index
பாடு
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. 41. கல்லாமை -
குறள் 768
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். 77. படை மாட்சி -
குறள் 1237
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து. 124. உறுப்புநலன் அழிதல் -
குறள் 1322
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். 133. ஊடலுவகை