சொல்லடைவு · Word index

பாத்தூண்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
    5. இல்வாழ்க்கை
  2. குறள் 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது.
    23. ஈகை
“ப” சொற்கள் அனைத்தும்