சொல்லடைவு · Word index

பார்க்கும்

3 முறை வருகிறது · occurs 3 times in 2 kurals
  1. குறள் 1036 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேம்என் பார்க்கும் நிலை.
    104. உழவு
  2. குறள் 1186 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
    119. பசப்புறு பருவரல்
“ப” சொற்கள் அனைத்தும்