சொல்லடைவு · Word index

பாற்று

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
    2. வான்சிறப்பு
  2. குறள் 829 மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
    83. கூடா நட்பு
“ப” சொற்கள் அனைத்தும்