சொல்லடைவு · Word index
பின்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 16. பொறையுடைமை -
குறள் 225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். 23. ஈகை