சொல்லடைவு · Word index

பிறப்பறுக்கல்

1 முறை வருகிறது · occurs 1 time in 1 kural
  1. குறள் 345 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க்கு உடம்பும் மிகை.
    35. துறவு
“ப” சொற்கள் அனைத்தும்