சொல்லடைவு · Word index

பிறப்பு

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 339 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு.
    34. நிலையாமை
  2. குறள் 351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.
    36. மெய்யுணர்தல்
  3. குறள் 357 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
    36. மெய்யுணர்தல்
  4. குறள் 1002 பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
    மருளானாம் மாணாப் பிறப்பு
    101. நன்றியில் செல்வம்
“ப” சொற்கள் அனைத்தும்