சொல்லடைவு · Word index
பீடு
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. 6. வாழ்க்கைத் துணைநலம் -
குறள் 1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. 102. நாணுடைமை -
குறள் 1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு. 109. தகை அணங்குறுத்தல்