சொல்லடைவு · Word index

பீழை

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 658 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும்.
    66. வினைத் தூய்மை
  2. குறள் 839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்.
    84. பேதைமை
  3. குறள் 843 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது.
    85. புல்லறிவாண்மை
“ப” சொற்கள் அனைத்தும்