சொல்லடைவு · Word index
புகழ்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். 16. பொறையுடைமை -
குறள் 232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். 24. புகழ்