சொல்லடைவு · Word index

புரிந்த

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 977 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
    சீரல் லவர்கண் படின்.
    98. பெருமை
  2. குறள் 994 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
    பண்புபா ராட்டும் உலகு.
    100. பண்புடைமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “புரிந்த”

“ப” சொற்கள் அனைத்தும்