சொல்லடைவு · Word index

புலவியும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று.
    131. புலவி
  2. குறள் 1309 நீரும் நிழலது இனிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது.
    131. புலவி
“ப” சொற்கள் அனைத்தும்