சொல்லடைவு · Word index
புல்லா
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. 131. புலவி -
குறள் 1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். 131. புலவி