சொல்லடைவு · Word index
பெண்மை
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். 15. பிறனில் விழையாமை -
குறள் 150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. 15. பிறனில் விழையாமை -
குறள் 1258
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. 126. நிறையழிதல் -
குறள் 1280
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு. 128. குறிப்பறிவுறுத்தல்