சொல்லடைவு · Word index

பெயர்த்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 205 இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
    இலனாகும் மற்றும் பெயர்த்து.
    21. தீவினையச்சம்
  2. குறள் 344 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து.
    35. துறவு
“ப” சொற்கள் அனைத்தும்