சொல்லடைவு · Word index
பெரிது
6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
-
குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 11. செய்ந்நன்றியறிதல் -
குறள் 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. 11. செய்ந்நன்றியறிதல் -
குறள் 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. 13. அடக்கம் உடைமை -
குறள் 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. 110. குறிப்பறிதல் -
குறள் 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. 117. படர்மெலிந் திரங்கல் -
குறள் 1272
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது. 128. குறிப்பறிவுறுத்தல்