சொல்லடைவு · Word index

பெரியர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்.
    3. நீத்தார் பெருமை
  2. குறள் 160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
    16. பொறையுடைமை
“ப” சொற்கள் அனைத்தும்