சொல்லடைவு · Word index

பெரியாரைப்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 443 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  2. குறள் 892 பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
    பேரா இடும்பை தரும்.
    90. பெரியாரைப் பிழையாமை
  3. குறள் 976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
    98. பெருமை
“ப” சொற்கள் அனைத்தும்