சொல்லடைவு · Word index

பெரியார்ப்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 680 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
    கொள்வர் பெரியார்ப் பணிந்து.
    68. வினை செயல்வகை
  2. குறள் 896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
    90. பெரியாரைப் பிழையாமை
“ப” சொற்கள் அனைத்தும்