சொல்லடைவு · Word index

பெருஞ்செல்வம்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 332 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
    போக்கும் அதுவிளிந் தற்று.
    34. நிலையாமை
  2. குறள் 565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்னது உடைத்து.
    57. வெருவந்த செய்யாமை
  3. குறள் 837 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை.
    84. பேதைமை
  4. குறள் 1000 பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யால்திரிந் தற்று.
    100. பண்புடைமை
  5. குறள் 1006 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
    ஈதல் இயல்பிலா தான்.
    101. நன்றியில் செல்வம்
“ப” சொற்கள் அனைத்தும்