சொல்லடைவு · Word index

பெருந்தக்க

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்.
    6. வாழ்க்கைத் துணைநலம்
  2. குறள் 1137 கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணின் பெருந்தக்க தில்.
    114. நாணுத் துறவுரைத்தல்
“ப” சொற்கள் அனைத்தும்