சொல்லடைவு · Word index

பெறின்

19 முறை வருகிறது · occurs 19 times in 19 kurals
  1. குறள் 54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்.
    6. வாழ்க்கைத் துணைநலம்
  2. குறள் 62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.
    7. மக்கட்பேறு
  3. குறள் 92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்.
    10. இனியவை கூறல்
  4. குறள் 111 தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின்.
    12. நடுவு நிலைமை
  5. குறள் 119 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மை பெறின்.
    12. நடுவு நிலைமை
  6. குறள் 123 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின்.
    13. அடக்கம் உடைமை
  7. குறள் 162 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்.
    17. அழுக்காறாமை
  8. குறள் 257 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ணது உணர்வார்ப் பெறின்.
    26. புலால் மறுத்தல்
  9. குறள் 334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
    வாளது உணர்வார்ப் பெறின்.
    34. நிலையாமை
  10. குறள் 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின்.
    41. கல்லாமை
  11. குறள் 540 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளியது உள்ளப் பெறின்.
    54. பொச்சாவாமை
  12. குறள் 648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
    65. சொல்வன்மை
  13. குறள் 666 எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்.
    67. வினைத்திட்பம்
  14. குறள் 708 முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
    உற்ற துணர்வார்ப் பெறின்.
    71. குறிப்பறிதல்
  15. குறள் 709 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
    வகைமை உணர்வார்ப் பெறின்.
    71. குறிப்பறிதல்
  16. குறள் 838 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
    கையொன்று உடைமை பெறின்.
    84. பேதைமை
  17. குறள் 869 செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
    அஞ்சும் பகைவர்ப் பெறின்.
    87. பகை மாட்சி
  18. குறள் 988 இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
    திண்மை உண் டாகப் பெறின்.
    99. சான்றாண்மை
  19. குறள் 1330 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்.
    133. ஊடலுவகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பெறின்”

“ப” சொற்கள் அனைத்தும்