சொல்லடைவு · Word index

பெறும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 768 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
    படைத்தகையால் பாடு பெறும்.
    77. படை மாட்சி
  2. குறள் 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்.
    133. ஊடலுவகை
“ப” சொற்கள் அனைத்தும்