சொல்லடைவு · Word index

பெற்றான்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி.
    23. ஈகை
  2. குறள் 943 அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
    95. மருந்து
“ப” சொற்கள் அனைத்தும்