சொல்லடைவு · Word index

பேடிகை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்.
    62. ஆள்வினை உடைமை
  2. குறள் 727 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
    அஞ்சு மவன்கற்ற நூல்.
    73. அவை அஞ்சாமை
“ப” சொற்கள் அனைத்தும்