சொல்லடைவு · Word index
பேணாது
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். 17. அழுக்காறாமை -
குறள் 892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். 90. பெரியாரைப் பிழையாமை -
குறள் 902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். 91. பெண்வழிச் சேறல் -
குறள் 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். 118. கண் விதுப்பழிதல் -
குறள் 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண். 129. புணர்ச்சி விதும்பல்