சொல்லடைவு · Word index

பேணாமை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்
    84. பேதைமை
  2. குறள் 866 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
    பேணாமை பேணப் படும்.
    87. பகை மாட்சி
“ப” சொற்கள் அனைத்தும்