சொல்லடைவு · Word index

பேதைக்கு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
    பேதைக்கு அமர்த்தன கண்.
    109. தகை அணங்குறுத்தல்
  2. குறள் 1106 உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
    அமிழ்தின் இயன்றன தோள்.
    111. புணர்ச்சி மகிழ்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பேதைக்கு”

“ப” சொற்கள் அனைத்தும்