சொல்லடைவு · Word index

பேராண்மை

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 148 பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
    15. பிறனில் விழையாமை
  2. குறள் 773 பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
    ஊராண்மை மற்றதன் எஃகு.
    78. படைச் செருக்கு
  3. குறள் 962 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்.
    97. மானம்
“ப” சொற்கள் அனைத்தும்