சொல்லடைவு · Word index
பைதல்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்? 118. கண் விதுப்பழிதல் -
குறள் 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். 118. கண் விதுப்பழிதல் -
குறள் 1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. 123. பொழுதுகண்டு இரங்கல்