சொல்லடைவு · Word index

பொய்யாமை

4 முறை வருகிறது · occurs 4 times in 3 kurals
  1. குறள் 296 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
    எல்லா அறமுந் தரும்.
    30. வாய்மை
  2. குறள் 297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று.
    30. வாய்மை
  3. குறள் 323 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று.
    33. கொல்லாமை
“ப” சொற்கள் அனைத்தும்