சொல்லடைவு · Word index
பொருட்டு
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. 9. விருந்தோம்பல் -
குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 22. ஒப்புரவறிதல் -
குறள் 725
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. 73. அவை அஞ்சாமை -
குறள் 784
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. 79. நட்பு