சொல்லடைவு · Word index

பொருளும்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 644 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங்கு இல்.
    65. சொல்வன்மை
  2. குறள் 746 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
    நல்லாள் உடையது அரண்.
    75. அரண்
  3. குறள் 901 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
    வேண்டாப் பொருளும் அது.
    91. பெண்வழிச் சேறல்
  4. குறள் 909 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
    பெண்ஏவல் செய்வார்கண் இல்.
    91. பெண்வழிச் சேறல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பொருளும்”

“ப” சொற்கள் அனைத்தும்