சொல்லடைவு · Word index

பொருளென்று

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
    31. வெகுளாமை
  2. குறள் 351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.
    36. மெய்யுணர்தல்
“ப” சொற்கள் அனைத்தும்