சொல்லடைவு · Word index
பொருள்
6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
-
குறள் 178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். 18. வெஃகாமை -
குறள் 509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். 51. தெரிந்து தெளிதல் -
குறள் 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள். 75. அரண் -
குறள் 751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். 76. பொருள் செயல்வகை -
குறள் 754
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். 76. பொருள் செயல்வகை -
குறள் 756
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். 76. பொருள் செயல்வகை