சொல்லடைவு · Word index

பொறுத்தல்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
    16. பொறையுடைமை
  2. குறள் 152 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று.
    16. பொறையுடைமை
“ப” சொற்கள் அனைத்தும்