சொல்லடைவு · Word index

பொறை

7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
  1. குறள் 153 இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை.
    16. பொறையுடைமை
  2. குறள் 189 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
    புன்சொல் உரைப்பான் பொறை.
    19. புறங்கூறாமை
  3. குறள் 570 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
    இல்லை நிலக்குப் பொறை.
    57. வெருவந்த செய்யாமை
  4. குறள் 572 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
    உண்மை நிலக்குப் பொறை.
    58. கண்ணோட்டம்
  5. குறள் 990 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
    தாங்காது மன்னோ பொறை.
    99. சான்றாண்மை
  6. குறள் 1003 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
    தோற்றம் நிலக்குப் பொறை.
    101. நன்றியில் செல்வம்
  7. குறள் 1027 அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை.
    103. குடிசெயல் வகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பொறை”

“ப” சொற்கள் அனைத்தும்